ராதிகா சொன்னா வார்த்தை, ஈஸ்வரி செய்த செயல், இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் ராதிகா போன் பேசிக் கொண்டிருக்க மயுவை கூப்பிடுகிறார் ஆனால் உள்ளே இல்லாததால் வெளியே வந்து பார்க்க...