ராதிகாவின் நடவடிக்கையால் கோபிக்கு வரும் வெறுப்பு… குடும்பத்தினருக்கு காத்திருக்கும் அதிர்ச்சி.. இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோட்டில் வீட்டுக்கு வந்த கோபி இந்தியாவிடம் நாளைக்கு எத்தனை மணிக்கு எங்க போறீங்க எனக் கேட்க எழில் அண்ணா...