பாக்கியா சொன்ன வார்த்தை, கோபி செய்த வேலை, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் பாக்கியா ராமமூர்த்தி கூப்பிட்டு அத்தைய அவங்க ஆசைப்பட்ட மாதிரி கும்பகோணம் கோயிலுக்கு கூட்டிட்டு போய்ட்டு வரலாம்...