கமலா செய்த வேலை, உடம்பு சரியில்லாமல் ஆன ராமமூர்த்தி, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோட்டில் ஜெனி அசந்து தூங்கி விட ராமமூர்த்தியும் தூங்கி விடுகிறார். திடீரென இருந்து என்ன ரொம்ப நேரம்...