இனியாவுக்கு காத்திருந்த ஷாக், ஈஸ்வரி,ராமமூர்த்தி எடுத்த முடிவு, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் கோபி பாக்கியாவிடம் நீ ரொம்ப ஓவரா பேசுற என்று சொல்லிவிட்டு இனியாவை தன்னுடன் அழைக்க இனியா...