ஹாஸ்பிடலுக்கு வந்த ராதிகா, தடுத்து நிறுத்தும் ஈஸ்வரி, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்..!
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் பாக்கியா ஈஸ்வரி மற்றும் இனியாவை வீட்டுக்கு வாங்க போகலாம் என்று கூப்பிட முதலில் இருவரும் மறுக்கின்றனர்...