மீண்டும் மீண்டும் காயப்படும் ஈஸ்வரி, கோபத்தில் பாக்கியா, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்
தமிழ் சின்ன திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் பாக்யா செல்வியிடம் நீ என்னோட ஸ்கூட்டர் எடுத்து ரெஸ்டாரண்ட் போ என் நான் போயிட்டு...