தன்னைத் தானே கலாய்த்து புகைப்படம் வெளியிட்ட பாக்கியலட்சுமி கோபி.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் நாயகனாக கோபி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் சதீஷ். இவர் இதற்கு முன் பல சீரியல்களில் நடித்திருந்தாலும் பாக்கியலட்சுமி...