புஷ்பா பட பாடலுக்கு டான்ஸ் ஆடிய பாக்கியலட்சுமி நிலா பாப்பா.. வைரலாகும் க்யூட் வீடியோ
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. சீரியலில் பாக்யாவில் இளைய மகனாக எழில் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் விஷால். அவருக்கு ஜோடியாக அமிர்தா என்ற கதாபாத்திரத்தில் ரித்விகா நடித்து...