நிதிஷுக்கு வார்னிங் கொடுத்த எழில், பாக்யாவுக்கு காத்திருந்த அதிர்ச்சி, பாக்கியலட்சுமி சீரியல் ப்ரோமோ இதோ.!
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் நித்திஷ் பற்றிய உண்மைகள் இனியாவின் குடும்பத்தினருக்கு தெரிய வர இனியாவை இந்த வீட்டிலேயே இருக்கட்டும் என...