சுதாகர் சொன்ன வார்த்தை, கோபப்பட்ட பாக்கியா, பாக்கியலட்சுமி சீரியலில் நடக்கப்போவது என்ன?
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் சுதாகர் பாக்யாவின் ரெஸ்டாரன்ட் வாங்க தனது மகனை இனியாவிற்கு கல்யாணம் செய்து வைக்க முடிவெடுக்கிறார். இது தெரியாமல் கோபியும்...