குட் நியூஸ் சொன்ன பாக்கியலட்சுமி சீரியல் ரித்திகா.
தமிழ் சின்னத்திரையில் ராஜா ராணி என்ற சீரியலில் வினோதினி என்ற கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானவர் ரித்திகா. இந்த சீரியலை தொடர்ந்து தற்போது இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் எழிலுக்கு ஜோடியாக...