பழனிச்சாமி கேட்ட கேள்வி, பாக்யா சொன்ன வார்த்தை, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் இனியா டான்ஸ் கம்பெட்டிஷனில் செலக்ட் ஆக குடும்பத்தினர் அனைவரும் ரொம்ப சந்தோஷப்படுகின்றனர். பாக்கியா கட்டிப்பிடித்து முத்தம்...