செல்வியால் வந்த குழப்பம். பாக்கியலட்சுமி சீரியலில் காத்திருக்கும் ஃபன். நடக்கப் போவது என்ன
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் பாக்கியா பாண்டிச்சேரிக்கு சமைக்க சென்றுள்ள நிலையில் நடக்கும் கல்யாணத்திற்கு கோபியும் வந்துள்ளார். இந்த கல்யாணத்திற்கு பாக்யா வந்துள்ளார் என்பது...