வீட்டில் நடக்கும் சுமங்கலி பூஜை.. விவாகரத்து நோட்டீஸ் உடன் வீட்டுக்கு வந்த கோபி.. பாக்கியலட்சுமி சீரியலில் அடுத்த அதிர்ச்சி
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இது சீரியலில் வீட்டுக்கு தெரியாமல் கோபி ராதிகாவுடன் நெருங்கி பழகி வந்த நிலையில் இருவருக்கும் திருமணம் நடைபெற இருப்பதாக தெரிய வந்ததை அடுத்து...