பிரபல சீரியல் நடிகையை காதலிக்கிறாரா பாக்கியலட்சுமி எழில்.. வைரலாகும் தகவல்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் நோக்கியாவின் இளைய மகனாக எழில் என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் அனைவர் மத்தியிலும் தனி இடம் பிடித்துள்ளார் விஷால்....