போட்டுக் கொடுத்த பாக்கியா.. பாக்கியலட்சுமி இன்றைய எபிசோட் அப்டேட்
விமலா பழனிச்சாமியிடம் போட்டு கொடுத்துள்ளார் பாக்கியா. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இது சீரியலில் இன்றைய எபிசோடில் பாக்யா மற்றும் ஜெனி என இருவரும் வாக்கின் வந்திருக்க...