நம்பிக்கையில் பாக்யா, கண் கலங்கிய எழில், இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் எழில் ப்ரொடியூசர் எவ்வளவு கெஞ்சியும் அவர் வேறு ஒருத்தருக்கு வாய்ப்பு கொடுத்து விட்டதாக சொல்லிவிட்டு உள்ளே...