சிக்கலில் பாக்கியா, ஜெனி சொன்ன வார்த்தை, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்
பாக்யாவிற்கு மீண்டும் பிரச்சனை வர கோபி சதி வேலை ஒன்றை செய்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் பாக்யா நகைகளை பேங்கில்...