பாகுபலி படத்தில் முதலில் நடிக்க இருந்தது ரம்யா கிருஷ்ணன் இல்லை.. இந்த நடிகை தான். வைரலாகும் தகவல்
தமிழ், தெலுங்கு என பல்வேறு மொழிகளில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற திரைப்படம் பாகுபலி. இரண்டு பாகங்களாக வெளியான இந்த திரைப்படம் வசூல் ரீதியாக மிகப்பெரிய உச்சத்தை தொட்டது. படத்தில் நடித்த பிரபாஸ், ராணா...