வாழைத்தண்டில் இருக்கும் நன்மைகள்..!
வாழைத்தண்டில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். வாழைமரம் சார்ந்த அனைத்து பொருட்களுமே மிகவும் பயனுள்ளதாகவே இருக்கும். குறிப்பாக தண்டு, காய் ,பழம், பூ என அனைத்துமே நம் உடலுக்கு பல்வேறு நன்மைகளை கொடுக்கிறது. வாழைத்தண்டு...