மணிமேகலைக்கு என்ன ஆச்சு? காலில் கட்டுடன் இருக்கும் புகைப்படம் வைரல்
தமிழ் சின்னத்திரையில் சன் மியூசிக் தொலைக்காட்சி சேனலில் தொகுப்பாளியாக நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிரபலமானவர் மணிமேகலை. இதனைத் தொடர்ந்து இவர் விஜய் டிவியின் தொகுப்பாளியாக தனது அடுத்த இன்னிங்ஸை தொடங்கினார். மட்டுமல்லாமல் குக்கு வித்...