கவர்ச்சி லுக்கில் நடிகை பவானி ஸ்ரீ. லேட்டஸ்ட் கிளிக் வைரல்
தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக வலம் வருபவர் ஜிபி பிரகாஷ். இவரது சகோதரியான பவானி ஸ்ரீ வளர்ந்து வரும் நடிகையாக தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். முதல் முதலாக க.பெ ரண...