பணத்துடன் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய போட்டியாளர். எதிர்பார்க்காத டுவிஸ்ட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் ரசிகர்கள் மத்தியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. கடந்த வாரம் நடந்த கடைசி எலிமினேஷனில் ஏடிகே...