பயத்தில் நிக்சனிடம் புலம்பிய மாயா. வைரலாகும் வீடியோ
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் பிரதிப் வெளியேற்றம் குறித்த சர்ச்சை இன்னமும் குறைந்த பாடில்லை....