லாஸ்லியா கவின் பிரேக்கப்பிற்கான காரணத்தை உடைத்த பிக் பாஸ் ராஜு..!
தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சி பிக் பாஸ். நிகழ்ச்சியின் மூன்றாவது செய்திகளில் போட்டியாளர்களாக பங்கேற்றவர்கள் கவின் மற்றும் லாஸ்லியா. இருவரும் பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போதே காதலித்து வந்த நிலையில் வெளியே...