பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இரண்டு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஆடிசனுக்கு சென்ற பிபி பிரபலம்..
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. வாழ்ந்தால் இது போன்ற கூட்டு குடும்பமாக வாழ வேண்டும்...