ராபர்ட் மாஸ்டருடன் இரண்டாவது திருமணமா?முற்று புள்ளி வைத்த ரக்ஷிதா
தமிழ் சின்னத்திரையில் பிரிவோம் சந்திப்போம் என்ற சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ரட்சிதா. இந்த சீரியலில் அவருடன் இணைந்து நடித்த தினேஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் இருவரும் கருத்து...