இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற போகும் போட்டியாளர் யார் தெரியுமா? தீயாய் பரவும் தகவல்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். ஐந்து சீசன்கள் வெற்றிகரமாக ஒளிபரப்பாகிய முடிந்த நிலையில் இந்த ஐந்து சீசன்கள் பங்கேற்ற போட்டியாளர்களில் சர்ச்சைக்குரிய போட்டியாளர்களை தேர்வு செய்து பிக்பாஸ்...