ராபர்ட் மாஸ்டரிடம் கேட்ட ஒரே கேள்வி.. ஜனனி கொடுத்த ஷாக்.. வைரலாகும் ப்ரோமோ வீடியோ
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஆறாவது சீசன் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியிலிருந்து ஜிபி முத்து,...