வலிமையை விட பீஸ்ட் படம் அதில் மிகவும் குறைவா?- வெளிவந்த முக்கிய விவரம்
தமிழ் சினிமாவில் இதுவரை பெரிய நடிகர்களான அஜித், விஜய், கமல், சூர்யா படங்கள் ரிலீஸ் ஆகியுள்ளன. இதில் தமிழ் நடிகர்களின் படங்கள் எதுவும் தமிழ்நாட்டில் அதிகம் வசூலிக்கவில்லை, ஆனால் மற்ற மொழிப் படங்கள் இந்த...