தளபதி விஜயின் பீஸ்ட் திரைப்படம் OTT – ல் ரிலீஸ் எப்போது தெரியுமா.? வைரலாகும் தகவல்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் பீஸ்ட். சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் வெளியான இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். ரசிகர்கள்...