விஜய்க்கு ஆதரவாகப் பேசிய சாந்தனு..விமர்சித்த ரசிகர்கள்
தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படம் கலவையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது. சிலர் தளபதி விஜய்யை மோசமான வார்த்தைகளால் விமர்சனம் செய்து வருகின்றனர்....