விஜய் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்..! பீஸ்ட் முன்பே காத்திருக்கும் கொண்டாட்டம் – மாஸ் அப்டேட்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் மாஸ்டர் திரைப்படம் வெளியாகி பெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து அடுத்ததாக பீஸ்ட் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. சன் பிக்சர்ஸ்...