முளைகட்டிய தானியங்கள் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!
முளைகட்டிய தானியங்கள் சாப்பிடுவதால் நம் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். இன்றைய காலகட்டத்தில் ஆரோக்கியமான உணவு முறைகளை சாப்பிடுவது என்பது முக்கியமான ஒன்று. முளை கட்டிய தானியத்தில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்களும் நார்ச்சத்துக்களும் நிறைந்துள்ளது....