வெங்காயச் சாறு குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்..
வெங்காயச் சாறு குடிப்பதால் நமக்கு கிடைக்கும் பயன்களை பற்றி தெரிந்து கொள்வோம். பொதுவாகவே நாம் அன்றாடம் உண்ணும் உணவுகளில் வெங்காயம் சேர்ப்பது என்பது அனைவரும் அறிந்தது. வெங்காயத்தில் நார்ச்சத்து, கால்சியம், சோடியம் போன்ற ஊட்டச்சத்துக்கள்...