இந்த ஆண்டின் முதல் பாதியில் வெளியாகி வசூலில் மாஸ் காட்டிய திரைப்படங்களின் லிஸ்ட் இதோ, உங்க ஃபேவரைட் படம் கமெண்ட் பண்ணுங்க
தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வருடமும் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளியாகி வருகின்றன. ஆனால் அனைத்து படங்களும் வெற்றி பெற்று வசூல் வேட்டை ஆடுவது இல்லை. குறிப்பிட்ட சில படங்கள் மட்டுமே மக்களின் கவனத்தை ஈர்த்து...