பரத் படத்தின் புதிய அறிவிப்பு
பரத் கதாநாயகனாக நடித்துள்ள ஒரு திகில் படத்துக்கு, ‘லாஸ்ட் 6 ஹவர்ஸ்’ என்று பெயர் சூட்டியிருக்கிறார்கள். இதில் அவருக்கு ஜோடியாக விவியாசன்த் நடித்து இருக்கிறார். படத்தை தயாரிக்கும் அனூப் காலித், முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்....