புதிய சீரியலால் பாரதிகண்ணம்மா 2 வுக்கு கடைசி தேதி அறிவித்த விஜய் டிவி
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா 2. இந்த சீரியலின் முதல் சீசன் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதால் இரண்டாவது சீசன் ஒளிபரப்பாக தொடங்கியது. நாயகியாக...