உயர் அதிகாரியை சந்தித்த மது மற்றும் கண்ணம்மா. வெண்பா செய்த வேலை. இன்றைய பாரதிகண்ணம்மா 2 எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா 2. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மது மற்றும் கண்ணம்மா என இருவரும் பாரதியின் அப்பா பேசிய ஆடியோ பைலை...