கண்ணம்மாவிற்கு அறிவுரை வழங்கிய சண்முகம் வாத்தியார். வெண்பா போட்ட திட்டம். இன்றைய பாரதி கண்ணம்மா 2 சீரியல் எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா 2. இந்த சீரியலின் இன்றைய எபிசோட்டில் கண்ணம்மா, சாந்தி தன்னுடைய அம்மாவை ஷோபாவில் உட்கார வைத்து இருக்க அப்போது அங்கு...