கண்ணம்மா செய்த வேலை.கண்கலங்கிய சௌந்தர்யா குடும்பம். இன்றைய பாரதி கண்ணம்மா 2 எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா சீசன் 2. முதல் பாகம் போதும் போதும் முடியல என ரசிகர்கள் வெறுத்துப் போன நிலையில் முடிவுக்கு வந்தது. இதைத்தொடர்ந்து...