பாரதிகண்ணம்மா சீரியல் நடிகருக்கு நடந்து முடிந்த திருமணம்.. வைரலாகும் புகைப்படத்தால் குவியும் வாழ்த்து
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் பாரதியும் கண்ணம்மாவும் பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில் பல வருடங்களாக இழுத்தடித்து வந்த டி என் ஏ...