பங்க்ஷனில் கலந்து கொண்ட வெண்பா.. பாரதி கொடுக்கப் போகும் அதிர்ச்சி… இன்றைய பாரதிகண்ணம்மா மற்றும் ராஜா ராணி 2 எபிசோடு அப்டேட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்கள் பாரதி கண்ணம்மா மற்றும் ராஜா ராணி 2. இன்றைய எபிசோடில் ஹேமா மற்றும் லட்சுமி என இருவரும் விளையாடிக்கொண்டிருக்கும் போது ஹேமா தனக்கு...