ஹேமா பற்றி உண்மையை கூறிய பாரதி.. அதிர்ச்சி அடைந்த சந்தியா சரவணன் குடும்பத்தினர்.. பாரதி கண்ணம்மா மற்றும் ராஜா ராணி சீரியல் இன்றைய எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களான பாரதிகண்ணம்மா மற்றும் ராஜா ராணி உள்ளிட்டவை இணைந்து ஒளிபரப்பாகி வருகின்றன இன்றைய எபிசோடில் பாரதி நிகழ்ச்சிக்கு வந்தவர்களிடம் பேசிக் கொண்டிருக்க அப்போது அங்கு வந்த...