பிரபல சீரியலில் Entry கொடுக்கும் பாரதிகண்ணம்மா அருண். வைரலாகும் ஃபோட்டோ
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் முதல் சீசன் கடந்த சனிக்கிழமை முடிவுக்கு வந்தது. இதனைத் தொடர்ந்து இன்று முதல் பாரதி கண்ணம்மா சீசன்...