பாரதிகண்ணம்மா சீரியல் இயக்குனர் மனைவி இவர்தானா வெளியான புகைப்படம்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியல் நாளுக்கு நாள் விருவிருப்பாக ஒளிபரப்பாகி வந்தாலும் ரசிகர்களிடையே சலிப்பை ஏற்படுத்தி வருகிறது. இன்னமும் பாரதி கண்ணம்மாவை நம்பாமல் ஜவ்வு...