இன்னும் என்னடா பண்ண காத்துட்டு இருக்கீங்க.. பாரதி கண்ணம்மா சீரியல் வறுத்தெடுக்கும் ரசிகர்கள்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களில் ஒன்று பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் பாரதியும் கண்ணம்மாவும் பிரிந்து இருந்த நிலையில் நேற்றைய எபிசோடில் இருவரும் ஒன்று சேர்ந்து விட்டனர். தாமரை...