ஹேமா எழுதிய கட்டுரை.. கண்ணம்மாவுக்கு காத்திருந்த அதிர்ச்சி.. இன்றைய பாரதி கண்ணம்மா எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் லட்சுமி தண்ணீரில் விழுந்து விட்டதாக சிறுவர்கள் சொன்னதைக் கேட்டு அதிர்ச்சியாகி பாரதிகண்ணம்மா பதறியடித்துக் கொண்டு ஓடி...