ஹேமாவால் அதிர்ச்சி அடைந்த பாரதி.. வெண்பாவின் முடிவு. இன்றைய பாரதிகண்ணம்மா எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் இன்றைய எபிசோட்டில் சாந்தியிடம் வெண்பாவில் அம்மா ரூமில் பாரதி போட்டோ எதுவும் இருக்கக்கூடாது எல்லாத்தையும் எடுத்து க்ளீன் பண்ணு...